Pages

Tuesday, 22 March 2016

இது முற்றிலும் கற்பனைக் கதை (எ) பெட்டியும் பாட்டியும் காரும் பின்னே தாமோதர மாமா பிள்ளையும் #3/3

இது முற்றிலும் கற்பனைக் கதை (எ) பெட்டியும் பாட்டியும் காரும் பின்னே தாமோதர மாமா பிள்ளையும் #3/3          இதன் முந்தைய பகுதி #1/3 & #2/3

முறுகல் முற்றி பல ஏச்சும் பேச்சுமாக சென்று ஒரு கட்டத்தில் 'நம்' பஞ்சாயத்துக்கு வந்தது.

வீட்டிற்கு வந்தவர்களுக்கு "மீட்டர் காஃபி" ஒன்றை போட்டு கொடுத்து விட்டு, சரி என்று, நாமளும் கைய புடிச்சு இழுத்தியா கேள்விகளை ஆரம்பித்து கேட்டால்..... ....... அவர் அதற்கு...... .....

"தம்பி, எனக்கு ஒன்னும் பிரச்சினை இல்ல....அவங்க கிட்ட கேளுங்க. நான் என்ன மாட்டேன்னா சொல்றேன்?  கார்ல கூட்டிட்டுப் போறேன்னுதான் சொல்றேன் ஆனா அவங்கதான் அடம் பிடிக்கிறாங்க."

அந்த வயதான அம்மா, கொஞ்சம் முகத்தில் கடுமையுடன்,
"சொல்றான் தம்பி, ஆனா எங்க வீட்டுக்காரர் ஞாபகமா நாங்க வச்சிருக்கிற அந்த பெட்டிய எடுத்துட்டே வரக்கூடாதுங்கறாம்பா. அது ஆகி வந்த பெட்டி. அத கண்டா ஆகலப்பா இவனுக்கு." "அது மட்டும் இல்ல வர வர சொந்த காரவங்கள கண்டாலும் மதிக்கிறதில்ல....அந்த தாமோதர மாமா புள்ள ரங்கராஜ்இ இங்கதான நம்ம வீட்டுல தங்கி படிக்குது. அத ஒருநாள் வண்டில ஏத்திருப்பானா கேளுங்க.....அன்னிக்கு ஒரு அவசரமா பஸ் ஸ்டாண்டு போறதுக்கு கூட கொண்டு விடலப்பா.  இத்தனைக்கும் அந்த பையன் வீட்டுல இல்லாத காரா / தேரா என்ன? அவனுக்கும் நல்லாவே ட்ரைவிங்லாம் தெரியும்பா. பொல்லாத அவுடி காரு வாங்கிட்டானாம். பெருமை தாங்கலப்பா."

இது என்ன வம்பு.....ஒருவேளை அவ்டி கார் பவிசிற்கு இந்த மிலிட்டரி டிரங்குப் பெட்டி ஒத்து வராது என நினைக்கிறாரோ.....என்று அவரைப் பார்த்தேன். 

"அது ஒன்னுமில்லங்க,... டிராஃபிக்ல பிடிச்சாங்கன்னா வம்பா போயிடுங்களே அதான் "

என்னது......???!!!!@#$%^&*()​+{}|\":<>/

ஆமாங்க, 'டிரங்(குப் பெட்டி in) அன் ட்ரைவ்'னு புடிச்சிட்டாங்கன்னா அதான் சார்......._/\_+_/\_😉😣😥😪

ஹ்ஹ்ஹ்ஹ்ம்ம்ம்ம்......

'அது சரி, அந்த ரங்கு பையன ஏன் வண்டில ஏத்த மாட்டேன்றீங்க?"

"தம்பி.... உங்களுக்கு தெரியாதது இல்ல. அவன், நம்ப ரங்கு...யாரு...நம்ம?! தாமோதர மாமா பையன். அதுனாலதான். "

என்னது....?😅🙅😵😭😟😩😴 ???!!!!@#$%^&*()​+{}|\":<>/
{இதுல என்னங்க உங்களுக்கு பிரச்சனை?? அதும் நம்ம தாமோதர மாமான்றீங்க வேற}

இல்லங்க, அவம் பேரும் D.ரங்கு ன்னு வருதுங்களா அதான்.....ஆமாங்க,
'டி ரங்க(ராஜ்)ஆ அன் ட்ரைவ்'னு புடிச்சிட்டாங்கன்னா அதான் சார்......._/\_+_/\_😉😣😥😪

😇😇😇😇😇😇😇😂😂😂😂😇😇😇😇😇😇😇

;-) ;-)



-----****------****------****------****-----****-----****------

கதை?!ப் போக்கின் படம் போடுற லாஜிக் படி பார்த்தா இந்த பகுதிக்கு ஒரு பாட்டி படமும் அந்த ரங்கா பையனோட படமும் போடணும். இல்ல இருக்குற நிலைமைக்கு இதை படிச்சவங்களோட ரியாக்-ஷன் படம் போடணும்.

எல்லாஞ்சரி, அப்புறம், அந்த ஜி.எஸ்.டி ரோடு பத்தின பின் குறிப்பு என்ன ஆச்சு அப்படின்ற நினைவுத்திறனாளிகளே, உங்களுக்காகவே, கேட்டனே....."அதுவா தம்பி, '(கிராண்ட் சதர்ன்) டிரங்க் அன் டிரைவ்'னு புடிச்சிட்டாங்கன்னா அதான்".

சரி, இப்போதைக்கு பாட்டி படம். 

https://mannairvs.wordpress.com/2011/07/06/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81/







^^^^^^^^^^^  இது மட்டும் ஒரு சேட்டைக்கார பாட்டி : சேட்டைக்கார பாட்டி – பிரத்யேக அதிர்ச்சிப் படம் உள்ளே  ^^^^^^^^^^^  கவனம் தேவை. அலுவலகம் மற்றும் பொது இடங்களில் சுட்டும் முன்.

இமேஜ் கிரடிட்ஸ் : கூகிளார்.

அந்த ரங்கு பையன்கிட்ட, அவம் ஃபோட்டோ கேட்டுருக்கேன். வந்த உடனே போட்டுடலாம். அப்புறம் அந்த கார் ஓனெரொட படம் சுய விவர பகுதில இருக்கு. பி.கு : டி.ரங்கா ஃபோட்டோ கிடைக்கலேன்னா, எதுக்கும் இருக்கட்டுமேனு, ஒரு மாறுதலுக்காக வேற ஒரு ரங்கா ஃபோட்டோ கேட்ருக்கேன், அவன் குடுத்தான்னா அதையே போட்டுறலாம். என்னங்கிறீங்க??!!!(:-)

இதப் படிச்ச நீங்க யாரவது செல்ஃபி எடுத்து குடுத்து போட சொன்னீங்கன்னா, அனுப்பி வைங்க. அப்லோட்+++ பண்ணிடலாம் - +++பொதுக்குழு அனுமதிக்கு உட்பட்டது.


-----****------****------****------****-----****-----****------



Image Credit : srirangam.org
எம்(ம) ரங்கராஜன்
இது....., எம்(ம) ரங்கராஜன் என்று அழைக்கப்படும் நம்ம அரங்கராஜன்.



Ponnadi
பொன்னடி


"மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தில் மறைந்தது மாமத யானை"


Thursday, 17 March 2016

இது முற்றிலும் கற்பனைக் கதை (எ) பெட்டியும் பாட்டியும் காரும் பின்னே தாமோதர மாமா பிள்ளையும் #2/3


இது முற்றிலும் கற்பனைக் கதை (எ) பெட்டியும் பாட்டியும் காரும் பின்னே தாமோதர மாமா பிள்ளையும் #2/3          இதன் முந்தைய பகுதி #1/3

அந்த பாட்டிகளும் அவர்களது கணவர் ஞாபகார்த்தமான பெட்டிகளுடன் அவ்வப்போது புண்ணிய யாத்திரை போய் வந்து கொண்டிருந்தனர். மிகவும் அந்நியோன்னியமான இந்த குடும்பம் அவ்வப்போது சிறு சிறு ஊடல்களுடனும் பெரியோருக்கான மரியாதைகளுடனும் இனிதே சென்று கொண்டிருந்தது.

 யார் கண் பட்டதோ, பிரச்சினை ஒரு கார் வடிவில் வந்தது [மறுபடியும் காரா??!!]. போன மாதம் அவர்கள் வீட்டில் இருந்த மூத்தவர் ஓர் அழகான அவ்டி கார் வாங்கினார்.

இந்த கார் வந்த பின்பும் கூட முதலில் இரண்டு மாதங்கள் ஒன்றும் பெரிய சச்சரவுகள் எதுவும் இல்லாமல்தான் சென்றது.

முதலில் சிறிய அளவில் முறுகல் ஆரம்பித்தது. அந்த தூங்கிய சொந்தக்கார பையனை வண்டியில் ஏற்றுவதே இல்லை என. எதேனும் ஆத்திர அவசரம் என்றாலும் அவனை வண்டியில் ஏற்றுவதில்லை அவர். மற்றபடி நல்ல விதமாகவே பேசி பழகி கொண்டிருந்தார். அதேபோல் அந்த பாட்டிகள் எங்காவது வெளியூர் செல்வதாக - புண்ணிய யாத்திரை - இருந்தாலும், ஸ்டேஷன் / பஸ் ஸ்டாண்ட்டிற்கு கொண்டு விட நிர்தாட்சண்யமாக / கொஞ்சமும் மனதில் ஈரம் இல்லாமல் மறுத்துக் கொண்டு இருந்தார். முறுகல் முற்றி பல ஏச்சும் பேச்சுமாக சென்று ஒரு கட்டத்தில் 'நம்' பஞ்சாயத்துக்கு வந்தது.

இது மாதிரிதான் இருக்கும் அவர்  வாங்கியிருந்த அவ்டி காருங்க எல்லாம்...
 

அவ்டி கார் 1_Audi Car 1 7cc636bf3d796e2e51dc833b6411e4c6.jpg Image : https://www.pinterest.com/pin/378091331188319122/
அவ்டி கார் 1_Audi Car 1 7cc636bf3d796e2e51dc833b6411e4c6. Image Credit :https://pinterest.com/pin/378091331188319122/

  

அவ்டி கார்2_Audi Car 2 Audi Aluminum 1913 www.caraaj.com
அவ்டி கார்2_Audi Car 2 Audi Aluminum 1913 www.caraaj.com.jpg

  

அவ்டி கார்3_Audi Car 3_Carscoop_AudiTypeM_1 Image : Carscoops.com
அவ்டி கார்3_Audi Car 3_Carscoop_AudiTypeM_1 Carscoops.com Image Credit : Carscoops.com

அவ்டி கார்4_Audi-Car4 Image Credit : Google
அவ்டி கார்4_Audi-Car4


இது நம்ம ஊரு கார்_HM Indias 1st India made car_5_1428581508
இது நம்ம ஊரு கார்_HM Indias 1st India made car_5_1428581508 www.indiatimes.com



வீட்டிற்கு வந்தவர்களுக்கு "மீட்டர் காஃபி" ஒன்றை போட்டு கொடுத்து விட்டு, சரி என்று, நாமளும் கைய புடிச்சு இழுத்தியா கேள்விகளை ஆரம்பித்து கேட்டால்..... ....... அவர் அதற்கு...... .....

-----****------****------****------****-----****-----****------

{என்ன பதில் சொல்லியிருப்பார் என யூகித்து பின்னூட்டுங்கள். முதலில் வரும் சிறந்த, சரியான, பொருத்தமான மற்றும் எதிர்பார்ப்புக்குகந்த பதில்
அளிப்பவருக்கு - தனிப்பட்ட ஒற்றைப் பகுதிக்கு  மற்றும் மூன்று பகுதியிலும் சேர்த்து -இந்த தொடரின் மாற்றுத்தலைப்பை தேர்வு செய்யும் உரிமை பரிசாக வழங்கப்படும்°°°. அன்னார் தெரிவு செய்யும் / பரிந்துரை செய்யும் தலைப்பு(ம்) ஒரு மாற்றுத்தலைப்பாக அப்டேட் செய்யப் படும். ***}

°°° வேறு மீச்சிறப்பான தெரிவுகள் பற்றிய ஆலோசனைகள் எனில் தெரியப்படுத்தவும். பரிசீலனை செய்யலாம்.

*** இதில் வரக்கூடிய / வரும் எந்த விதமான குழப்பத்திற்கும் தீர்வில் கம்பெனி முடிவே இறுதி யானது. இங்கு கம்பெனி = Concurrent Musings வலைத்தளம் மற்றும் அதன் நிர்வாக உறுப்பினர் - யாரு - இத எழுதற நாந்தான்.

-----****------****------****------****-----****-----****------

பி.கு : அவர் இதுவரை ஜி.எஸ். டி (G.S.T) சாலை வழியாகவும் வண்டியோட்டிக்கொண்டு  எங்குமே சென்றதில்லை.

இது முற்றிலும் கற்பனைக் கதை (எ) பெட்டியும் பாட்டியும் காரும் பின்னே தாமோதர மாமா பிள்ளையும் #1/3

இது முற்றிலும் கற்பனைக் கதை (எ) பெட்டியும் பாட்டியும் காரும் பின்னே தாமோதர மாமா பிள்ளையும் #1/3


ஆதௌ கீர்த்தனா'ரம்பத்திலே' நாங்கள் எல்லோரும் ஆகி வந்த கிராமத்து வீட்டிலே இருக்கும்போழ்.......நடந்திருக்க வேண்டிய ??!! நிகழ்விது. [நாந்தான் சொன்னேனே சார்/மேடம், இது கற்பனை கதைன்னு]

எங்கள் வீட்டுப் பக்கத்தில் பட்டாளத்தார் குடும்பம் என்று அழைக்கப் பட்ட ஒரு குடும்பம் இருந்தது. மூன்று தலைமுறையாக இராணுவத்தில் சேர்ந்து நாட்டிற்கு சேவை செய்த குடும்பம் அது.

அதில் இப்போது இருப்பது அவர்களின் 4வது தலைமுறையும் இரண்டு பாட்டிகளும் மற்றும் அவர்களின் தூங்கிய (தூரத்து + நெருங்கிய = தூங்கிய) சொந்தமான தாமோதர மாமா தாமோதர மாமா என்று அழைக்கப் பட்ட தாமோதர மாமாவின் பையனும்.

அந்த பையன் அங்கு தங்கி கல்லூரிக்கு சென்று, படித்து, வந்து கொண்டிருந்தான்.

அந்த பாட்டிகளும் அவர்களது கணவர் ஞாபகார்த்தமான பெட்டிகளுடன் அவ்வப்போது புண்ணிய யாத்திரை போய் வந்து கொண்டிருந்தனர். மிகவும் அந்நியோன்னியமான இந்த குடும்பம் அவ்வப்போது சிறு சிறு ஊடல்களுடனும் பெரியோருக்கான மரியாதைகளுடனும் இனிதே சென்று கொண்டிருந்தது.

இது மாதிரிதான் இருக்கும் அவங்க வீட்டுல இருந்த ஞாபகார்த்தமான பெட்டிங்க எல்லாம்...

ட்ரங் பெட்டி 1Trunk Petti 4_500vc_large_tack_trunk _ Image Credit : http://tacktrunks.net
ட்ரங் பெட்டி 1Trunk Petti 4_500vc_large_tack_trunk _ Image Credit : http://tacktrunks.net

டிரங்கு பெட்டி 2 Trunk Petti 2- Image Credit : https://in.pinterest.compin483433341222015471
டிரங்கு பெட்டி 2 Trunk Petti 2- Image Credit : https://in.pinterest.compin483433341222015471
 
டிரன்க் பெட்டி 3 Trunk Petti 3_Image Credits : http://www.angelfire.com
டிரன்க் பெட்டி 3 Trunk Petti 3 Image Credits : http://www.angelfire.com

டிரங் பெட்டி 4 Trunk Petti 4- Image Credits : httpi.ebayimg.comimagesi380616233434-0-1s-l1000
டிரங் பெட்டி 4 Trunk Petti 4 -Image Credits : httpi.ebayimg.comimagesi380616233434-0-1s-l1000

-----****------****------****------****-----****-----****------

{இது எப்படி விரியும் / விரியலாம் என யூகித்து பின்னூட்டுங்கள். முதலில் வரும் சிறந்த, சரியான, பொருத்தமான மற்றும் எதிர்பார்ப்புக்குகந்த பதில்
அளிப்பவருக்கு - தனிப்பட்ட ஒற்றைப் பகுதிக்கு மற்றும் மூன்று பகுதியிலும் சேர்த்து -இந்த தொடரின் மாற்றுத்தலைப்பை தேர்வு செய்யும் உரிமை பரிசாக வழங்கப்படும்°°°. அன்னார் தெரிவு செய்யும் / பரிந்துரை செய்யும் தலைப்பு(ம்) ஒரு மாற்றுத்தலைப்பாக அப்டேட் செய்யப் படும். ***}

°°° வேறு மீச்சிறப்பான தெரிவுகள் பற்றிய ஆலோசனைகள் எனில் தெரியப்படுத்தவும். பரிசீலனை செய்யலாம்.

*** இதில் வரக்கூடிய / வரும் எந்த விதமான குழப்பத்திற்கும் தீர்வில் கம்பெனி முடிவே இறுதி யானது. இங்கு கம்பெனி = Concurrent Musings வலைத்தளம் மற்றும் அதன் நிர்வாக உறுப்பினர் - யாரு? - இத எழுதற நாந்தான்.

-----****------****------****------****-----****-----****------

அப்புறம் இதைவிட நல்ல அழகான விதம் விதமான வகை வகையான பெட்டிகளை ஆன்-லைனில் பார்க்க விரும்புவோருக்கு சுட்டி உரல்:  

Monday, 14 March 2016

Thursday, 10 March 2016

அ..ஆங் அப்புறம் தலைப்ப மாத்தியாச்சு!!


அ..ஆங் அப்புறம் தலைப்ப மாத்தியாச்சு!!

ஆம், போன இடுகையோட தலைப்ப மாத்தியாச்சு. அவ்ளோதான். 
மத்தபடி ஏ, எ, எ போன்றவற்றிற்கு அங்கு சென்று பார்த்துக் கொள்ளவும்.

ஓம் ஓம் அவ்வாறே ஆகுக!!

இன்று இப்பொழுது முதல் இந்த இடுகை கீச்சிடுகை* (எ) இடுகையிலிட்ட கீச்சுகள் என அழைக்கப்படுவதாக


இடுகையிலிட்ட துணுக்குகள் / துணுக்கிடுகைகள் **
இன்று இப்பொழுது முதல் இந்த இடுகை கீச்சிடுகை*  (எ) இடுகையிலிட்ட கீச்சுகள் என அழைக்கப்படுவதாக இடுகையிலிட்ட துணுக்குகள் / துணுக்கிடுகைகள் டு [கீச்சிடுகை*  (எ) இடுகையிலிட்ட கீச்சுகள்]

அவ்வளவுதானே மாத்திட்டா போச்சு இப்ப. தலைப்ப மாத்தறோம்  இப்போ.
இன்று இப்பொழுது முதல் இந்த இடுகை கீச்சிடுகை*  (எ) இடுகையிலிட்ட கீச்சுகள் என அழைக்கப்படுவதாக.
* எப்படி முயற்சி பண்ணாலும் இத ஒன்னும் பண்ண யோசனை வரவில்லை - கீச்சு இடுகை, கீசிடுகை னு எவ்ளோ ட்ரை பண்ணாலும் மெட்ராஸ் தமிழ் மாதிரியே வருது!!!!

** ஏன் மாற்றம்ங்கறத பின்னூட்டப் பெட்டி பார்த்து தெரிந்து கொள்க.


நாமளும் ட்விட்டர்ல இருக்கோம்னு சொல்லி அங்க கொஞ்சம் நம்ம கருத்து முத்துகள உதிர்த்து இருக்கிறேன். என்ன ஒரு திடீர் சிந்தனை வந்திச்சின்னா, நம்ம பதிவுலக படிப்பாளிகள் ட்விட்டர் கருத்துகள தவற விடக்கூடிய  சாத்தியங்கள் உண்டுன்னு தோணிச்சு, அதான, இங்க. ஓரிரு RT கள் இருக்கும்.

ஊரின் ஒதுக்குப் புறம் என்பது ஓர்  அதிசயப் பிராணி!!
வசதி வாய்ப்பற்றவர் அங்கிருந்து ஊர் வரும் போது, பணக்காரர்கள் அங்கு பண்ணை வீடு கட்டும் விசித்திரம் நிகழுமிடம். (ECR, OMR)

எவ்வளவோ வாஸ்து பார்த்துக் கட்டுமிடங்களில் நடக்கும் இந்த விசித்திரம் எனக்கு புரிந்ததில்லை.  99% வீடுகளில் சாளரத்தின் காற்று வெளிப்பான் சமையலறை நோக்கியே வெளியீடு செய்கிறது!!

முருங்கை காய் கொண்டு ஊறுகாய் போட முயன்று சாதித்தவரின் 'கிரி'யேட்டிவிட்டி என்னை பரவசம் அடைய வைக்கிறது #பரவசம் #நேட்டிவிட்டி



  1. What is the difference between strategy and astrology?
  2. மான்ஜி ஐ விட மான்ஜி ஆக நடித்தவர் அதிக வருமானமும் அவார்டுகளும் பெறுவதே வாழ்வின் ரகசியம்.
  3. Democracy is essential to speak against it
  4. அய்யகோ எங்கு போய் சொல்லுவேன்? 60 லட்சம் ஆண்டுகள் பரிணாம வளர்ச்சியடைந்த எஞ்சோட்டு மானிடன் 2ரூ பாக்கெட்டு தண்ணீர் அருந்துகிறானே...
  5. Peace times are for preparing for war??!! ! !
  6. Wars are fought to attain peace??!! ! !
  7. Listening is leadership??!! ! !
  8. Golden Rule:Do unto others. Platinum Rule:Treat them as they wanted to be treated. Alexander to Porus:How do you want to be treated?
  9. In India right side is the wrong side and left side is the right side &wrong
  10. Right!

  11. It has got more than just connecting dots. Touching One.

  12. Good One.

  13. Beautiful!

  14. How to know I am an Indian? By pressing horn instead of accelerator to move faster with my vehicle

  1. Everything is a perception you see. Now tell me whether the above statement is right or not?
  2. No action is action.
  3. நீதி வழங்கலில் அரசியல் தலையீடு கூடாது -> அரசியலில் நீதியின் தலையீடு கூடாது!!! (:-)

  1. The converse too is true!
  2. See, action is the best strategy. What do you say?
  3. 'ஊறுகாய்' கெடாம இருக்குறதுக்காக பிரிட்ஜ் ல வச்சிருக்கேன்னு சொல்ற உருப்படாததுகள என்ன செய்ய?

There were 2 sheep went out of the herd and started cursing the herd. After some time they were called 'leaders'

See, action is the best strategy. What do you say?


There were 2 sheep went out of the herd and started cursing the herd. After some time they were called 'leaders'



  1. அமித்,மிதுன்,நிதின் என பெயர் வைக்கும் தமிழர்கள் சொல்லும் விளக்கெண்ணை காரணங்களில் ஒன்று, எல்லாருக்கும் கூப்பிட எளிதாக இருக்குமாம்...2|2
  2. ஜார்ஜ் அலெக்ஸாண்டர் லூயிஸ் 1|2


  1. 'family master mind' குவிஸ் நிகழ்ச்சியில் 'paas' என்பது அதில் வரும் பல கேள்விகளுக்கும் சரியான பதில் என எண்ணிக்கொண்டிருக்கிறான்! 2/2
  2. வீட்டிலிருக்கும் ஒரு 3 வயதினன் 1/2



என் மருமக குண்டானாலும் அழகு குண்டு!!!??? எதிர்வீட்டு ஆண்ட்டி எப்போதோ சொன்னது நினைவு வருகிறது


கவித்துவமாய் தலைப்பு (மட்டும்) வைக்கிற பலர் அதோடு நிறுத்தினால் தேவலாம். நண்பனின் அறிவுரை


See, I'm i(a)mperfect by YOUR standards & for that matter by ANY OF YOUR standards EVER & I'm perfectly OK with this


இணைய பயணச்சீட்டிற்கு பதில் டோக்கன் மட்டும் வழங்கிவிட்டு பயணநேரத்தில் உள்ள கட்டணம் செலுத்த சொல்லலாம்:விலையேற்றம்

40% முதல் 70% வரை தள்ளுபடி!! ஒரு இணையக்கடை விளம்பரம்

மீன்களுக்கு தடுமன் ஏற்படுமா?


பார்த்தே யோசித்துப்பார்த்தேன் துவித்தர் இயல்பாக எனக்கு ஒரு முட்டை அடையாளம் கொடுத்திருக்கிறது. சரியாகத்தான் இருக்குமோ?


ஏன்டா, செய்வியா மாட்டியா? ங்கிற கேள்விக்கு, 'மாட்டுவேன்' ங்கிறதும் பதிலாக இருக்க முடியும்! #3.5வயசுஇளந்தமிழ்


  1. சிலர் எழுதுபவை மட்டும் கவ்விதை யாக பரிணமித்துவிடுகிறது பவ் நற நற
  2. முக்கனிகள் என்றால் முன்னால் இருக்கும் கனிகளா என்றால் மூன்றாம் கண்ணால் எரித்துவிடுவதுபோல் முறைக்கிறாள் முன்னால் இருக்கும் கன்னி#கவ்விதை நறநற

  1. அடப்போங்கப்பா வந்த நைஜீரியா மெயில் அட்டாச்மெண்ட்ட ஓபன் பண்ணதுக்கே ஏகப்பட்ட வைரஸ் இதுல கதவ வேற தொறக்கனுமாமில்ல.... 2/2
  2. வாய்ப்பு வந்து தட்டும்போது கதவ திறக்கறவந்தான் புத்திசாலி. 1/2

  1. கேக்கரவங்ககிட்ட, ஏன் சித்திரை ஒண்ணாந்தேதி தான்னு சொன்னா முறைக்கிறாங்க. இங்கிலீஷ் டேட் சொல்லனுமாம். 2/2
  2. ஏம்ப்பா, இந்த தமிழ் நியூ இயர் என்னிக்கி வருது???!!! 1/2



  1. நடு நிசி என் தலை அணை கிசு கிசு பேசு
  2. சேயுறச் செய் செவ்வுற உடனுறையுடன் அதனெதிர் எனில் செய் உறையுடன்
  3. கண் காண் கண் வாய் சொல் வாய் செவி கேள் செவி பாவை உன் உள் மன நினை எனை நின் துணை என
  4. பைய வரு சேய் அது வரு வரை வசை பெறு தாய்
  5. காண் கண் இலா வேளை காய் விண் மீன் ஏன் தேவை
  6. கனி போல் சொல் இரு வேளை காய் போல் சொல் ஏன்
  7. இரு சொல் இரு சொல்
  8. விழி வழி தெரி வலி வழி காண் என் கதை
  9. நீயா வாவா உம் சீசீ போபோ

  1. Today stats:1 old new follower and 0 new unfollowers out of 5!!No need for any SW it is visible right in front of me on screen
  2. Yesterday stats:0 new followers and 1 new unfollowers out of 5!!No need for any SW it is visible right in front of me on screen

முரண்பாடுகளும் சமன்பாடுகளா இல்லையா?



தத்துவத்தில் அரசியல் உண்டா? உண்டெனில் அது அகவயமானதா? அல்லது புறவயப்பட்டதா?


எப்போதாவது நானும் ஏதாவது புதிதாக கீச்ச நினைப்பதை எல்லாம் யாரவது எனக்கு முன்னாலேயே கீச்சி இருக்கிறார்கள்..