Showing posts with label மாயவரம். Show all posts
Showing posts with label மாயவரம். Show all posts

Friday, 4 March 2016

தென்னையும் மாடும் பின்னே நானும்



சற்றே கவனமாக கேளுங்கள். 

யோசித்துப் பார்த்தால், தென்னை மரத்தைப் பற்றி எழுத தேவைப்படும், அறிவு, முயற்சி, ஆற்றல், நாணயம் இவற்றிற்கு,

சற்றும் குறைந்தது அல்ல

அதில் கட்டியிருக்கும் பசு மாட்டைப் பற்றி எழுத தேவைப்படும், அறிவு, முயற்சி, ஆற்றல், நாணயம் எல்லாம்.


முள்ளு தேன்குழலுக்கும் முள்ளு முறுக்குக்கும் என்ன வித்தியாசம் என்பதை அறிய குறைந்தது ஒருமுறை மாயவரத்திலிருந்து விருது பட்டி வரை பயணம் போக வேண்டும்.