ரஸ்ஸி அவர்கள் சேர்ந்த 1939 ம் வருடத்திலிருந்த இளம் டிஸ்கோ அப்போது 90 களின் முற்பகுதியில் நன்று வளர்ந்து கிளை பரப்பிய ஒரு நிறுவனமாக ஆகியிருந்தது.
நிறுவனத்துடன் இணைந்து 50 ஆன்டுகள் ஆகியிருந்தது ரஸ்ஸிக்கு.
அப்போது டாட்டா குழுமத்தில் இணைந்து சற்றேறக்குறைய 15 ஆண்டுகள் ஆகியிருந்த ரத்தன் டாட்டா அவர்களின் விஸ்வரூபம் வெளிப்பட தருணம் அமைத்து கொடுத்த நிகழ்வுகள், முந்தைய பகுதியில் பார்த்த காலம், தான் எழுதிய அட்டவணைக்கு ஏற்ப நடக்கிறதா என சரி பார்க்க ஆவலுடன் நோக்கிக்கொன்டிருந்தது.
பல பின் கதைகள், உபகதைகள், உள்வர்த்தமானங்கள், காரணிகள் சேர்ந்து உருவாக்கிய விளைவுகள் வெளிப்பட்ட தருணம்.
ரஸ்ஸி அவர்கள் டாட்டா குழுமத்தில் இணைந்த பொழுதுகளில் பிறந்தே இருக்காத, R.N. டாட்டா - ரத்தன் நவல் டாட்டா என்ற முழுப்பெயர் கொன்ட ரத்தன் டாட்டா திரு. ஜே.ஆர்.டி அவர்களால் அடுத்த செயல் தலைவராக அறிவிக்க பெற்றார்.
ரத்தனின் வரவு ஒன்றும் ரஸ்ஸியால் அவ்வளவாக ரஸ்ஸிக்கப்படவில்லை!
எனெனில் அதுவரை காலமும் டாட்டா குழுமத்தில் இருந்த சேர்மன் மற்றும் செயல் மேலான் இயக்குனர் தலைவர் நிலை அதிகாரிகள் ஒரு பணியாளராக இல்லாமல் உடமையாளர்களாகவே திரு. ஜே.ஆர்.டி அவர்களால் நடத்தப்பட்டனர், தம்மை உணர்ந்தனர் அதேபோல் நடந்தும் கொன்டனர் - எல்லாவகையிலும். இந்த எல்லா வகையிலும் என்பதில்தான் எத்தனை பரிமாணங்கள்?
அந்த நவம்பர் 1991 ல், ரஸ்ஸி ஒரு சுற்றறிக்கை மூலம், தன் கீழ் செயல் இயக்குனர்களாக பணியாற்றிய ஆதித்ய காஷ்யப் மற்றும் இஷாத் ஹுசைன் இருவருக்கும் முறையே இணை மேலான் இயக்குனர் மற்றும் துணை மேலான் இயக்குனர் என்று பதவி உயர்வு அறிவித்தார். இருந்த 6 செயல் இயக்குனர்களில் இவர்கள் இருவரும் மற்றவர்களை விட வயது, அனுபவத்தில் இளையவர்கள்.
பின்னிருத்தப்பட்ட மற்ற நால்வரின் கன்டணக்குரல்கள் ஒலிக்க ஆரம்பித்தது, சற்று பலமாகவே. அதன் எதிரொலிப்பும் பல நிலைகளில் ஒத்திசைவை உருவாக்கி ஆட்டம் காண்பித்தது.
(தொடரும்....)
தொடர்புடைய இடுகைகள் :

No comments:
Post a Comment