Showing posts with label கயிறு. Show all posts
Showing posts with label கயிறு. Show all posts

Sunday, 31 January 2016

பொங்கலும் (தஞ்சை பெரிய கோவில்) நந்தி தேவரும்!!!





நந்தி தேவருக்கும் மூக்கணாங் கயிறு???!!!








நம்மவர்களின் பொங்கல் பற்றிய புரிதல் அபாரம்.....
நந்தி தேவருக்கும் மூக்கணாங் கயிறை கற்பனை செய்த திறம் கண்டு.....வியக்கத்தான் வேண்டும்.

மாலையிலும் அந்த காப்பிலும் உள்ளது என்ன??!!!

கண்டிப்பாக சந்தனம் இல்லை.