Tuesday 19 April 2016

பு த செ வி : கால்நடை பிடிக்கும் வாகனம்??!! புரியவில்லை மி லார்ட்!



கால்நடை பிடிக்கும் வாகனம்




கால் நடையா போய்ட்டு இருந்தப்ப கால்நடைகளை பிடிச்சி வண்டில கட்டி ஓட்டிக்கிட்டு இருந்த கால்நடை நாம,
இப்ப கால் நடையாவே போகும் திறன் உள்ள கால்நடைகள பிடிச்சி இந்த வண்டில ஏத்திகிட்டு போவோமாம்.
எனக்கு புரியவில்லை மி லார்ட்!




எதுக்கும் நடந்து போகும்போது, பார்த்து சூதானமா நடந்து போங்கப்பு.