மாறினார் டிரைவர்.....
திங்கள் காலையில் தயாராக இருந்தவனுக்கு ஃபோன் வந்தது.
ஹலோ, கேப் டிரைவர் பேசறேன், இன்னைக்கு பிக்கப்க்கு வீட்டு அட்ரஸ் சொல்லுங்க...???!!!
ஓக்கே.
அண்ணா நகர் 18th மெயின் வந்தீங்கன்னா........{இப்போ வரைக்கும் அட்ரஸ் கேட்டு வச்சுக்கலையே}
சார் சீக்கிரம் சொல்லுங்க நான் ட்ரைவிங்ல இருக்கேன். முகப்பேர்ல ஒரு பிக் அப் பண்ணிட்டு சிக்னல் கிட்ட வந்திற்றுக்கேன். ஃபோன் பேச முடியாது ட்ராபிக்ல பாத்தாங்கன்னா ஃபைன் பண்ணுவாங்க. {அத விட உள்ள இருக்கும் சக ஊழியர் அலுவலகம் போய் - On Phone while driving - ரிப்போர்ட் பண்ணிட்டா பிரச்சினை.}
ஒஹ் ஓகே.....அண்ணா நகர் 18th மெயின் வந்தீங்கன்னா........அப்படியே லெப்ட்ல பாருங்க, ஸ்டேஷன் ரோடு சைடுல
"3 மாடி அபார்ட்மெண்ட், வெளில பாத்திங்கன்னா நாலு கார் இருக்கும்.......".
ஒஹ் ஓக்கே சார்.
மணி 8.30 ஆகிடிச்சு.....இன்னும் கேப் வந்த பாடில்லை. கால் பண்ணாலும் எடுக்க மாட்டேன்குறார். கீழே இறங்கி வந்து கா....த்திருந்தேன்.
9 மணி வாக்குல ஒரு கேப் குறுக்கயும் நெடுக்கயுமா 2-3 தட போச்சு.
ஃபோன் வந்தது.
அடையாளம் கொஞ்சம் கரக்டா சொல்லுங்க. இங்க ரொம்ப நேரமா தேடிற்றுக்கோம் நாலு கார் எங்கயுமே தென்படலையே சார்.
(:-) (:-) (:-)
தொடர்புடைய இடுகைகள் :
நாலு கார் லேண்ட்மார்க்.!! (அ) ஆவாஸ் அன்ஜிங்.!!! 1
நாலு கார் லேண்ட்மார்க்.!! (அ) ஆவாஸ் அன்ஜிங்.!!! 2
நாலு கார் லேண்ட்மார்க்.!! (அ) ஆவாஸ் அன்ஜிங்.!!! 3
நாலு கார் லேண்ட்மார்க்.!! (அ) ஆவாஸ் அன்ஜிங்.!!! 4
நாலு கார் லேண்ட்மார்க்.!! (அ) ஆவாஸ் அன்ஜிங்.!!! 5
நாலு கார் லேண்ட்மார்க்.!! (அ) ஆவாஸ் அன்ஜிங்.!!! 6
நாலு கார் லேண்ட்மார்க்.!! (அ) ஆவாஸ் அன்ஜிங்.!!! 7

அடுத்த அதகளம், இதோட மின்-நூல் வெளியீட்டு விழாதான்........வெயிட் அண்ட் வாட்ச்.
ReplyDeleteஅனைவரும் வருக ஆதரவு தருக...... (;-)
என்னிக்கு வந்து என்ன பதிவு ???? பொங்கல் ரிலீஸ் டீ ஆர் படம் போல....
ReplyDelete