ரெண்டு மணிக்கு..........................
வந்தார்,,,,,,,,,,,,,,,,
பாண்டி சென்ற என் மாமணி.
வந்தார்,,,,,,,,,,,,,,,,
பாண்டி சென்ற என் மாமணி.
ஹ ஹாய். ஹாய் சார்.
உற்சாகமாக கேட்டேன், ஏண்டா வீட்ட தேடி கண்டுபிடிக்க ரொம்ப கஷ்டம்பா.
நாந்தான் சொன்னேனே சார், அது ரொம்ப சிம்பிள் "3 மாடி அபார்ட்மெண்ட், வெளில பாத்திங்கன்னா நாலு கார் இருக்கும்......."
டேய், படுத்தாத இங்க நெறையா 3 மாடி இருக்கு ஆனா அங்க நாலு காரும் இல்ல 3 மாடியும் இல்ல.
சார்....நான் சொன்னப்ப மணி 7.30 (ஏழற). நீங்க ஒரு அரை மணி நேரத்துல இங்க ரீச் ஆகிருப்பிங்க இல்ல. அதுக்கப்புறம் 8-830க்கு எல்லாம் வண்டி எடுத்துட்டு ஆஃபிஸ் போயிருப்பாங்க.
ஒஹ் அப்படியா??!!! {நான் அப்போவே வீட்டுல செக் பண்ணி அந்த ஆட்டோ காரருக்கு சொத்து கொடுத்திருக்க வேண்டும்}
வேனும்னா நாளைக்கு காலைல பாருங்க என்னோடதையும் சேர்த்து அஞ்சு கார் நிக்கும்.{ பய புள்ள சீரியாச்சாத்தான் சொல்லுது...}
இன்னும் அட்ரஸ்னு ஒன்ன சொல்லல நானும் கேட்டுக்கல......
அடுத்த நாலு கார் லேண்ட்மார்க்.!! (அ) ஆவாஸ் அன்ஜிங்.!!!குக்கு தயாராவது அப்போது தெரியாது.
தொடர்புடைய இடுகைகள் :
நாலு கார் லேண்ட்மார்க்.!! (அ) ஆவாஸ் அன்ஜிங்.!!! 1
நாலு கார் லேண்ட்மார்க்.!! (அ) ஆவாஸ் அன்ஜிங்.!!! 2
நாலு கார் லேண்ட்மார்க்.!! (அ) ஆவாஸ் அன்ஜிங்.!!! 3
நாலு கார் லேண்ட்மார்க்.!! (அ) ஆவாஸ் அன்ஜிங்.!!! 4
தேடலும் பயணமும் கவிதையும்
தொடர்புடைய இடுகைகள் :
நாலு கார் லேண்ட்மார்க்.!! (அ) ஆவாஸ் அன்ஜிங்.!!! 1
நாலு கார் லேண்ட்மார்க்.!! (அ) ஆவாஸ் அன்ஜிங்.!!! 2
நாலு கார் லேண்ட்மார்க்.!! (அ) ஆவாஸ் அன்ஜிங்.!!! 3
நாலு கார் லேண்ட்மார்க்.!! (அ) ஆவாஸ் அன்ஜிங்.!!! 4
தேடலும் பயணமும் கவிதையும்
No comments:
Post a Comment