Sunday 31 January 2016

போட்டியிடும் வாத்துகள்!!!

Competing

Digging Duck
 
Fiercely Competing

சும்மா 1 சும்மா 2.....சும்மா சும்மா

சும்மா 1 சும்மா 2

சும்மா 1 சும்மா 2

கோபுர தரிசனம் கோடி புண்ணியம்....






விழிகள் மேடையாம் இமைகள் திரைகளாம்.
திறந்திட்டாலது - ஹ்ருதய கமலமான - தாமரைத் தடாகமாம்.
அதைக்கண்டு சித்திக்க அருளி வந்தமர்வதே யோகமாம் வண்டு.

வீட்டுல செஞ்ச பாணி !! பூரி.

வீட்டுல செஞ்ச பாணி !! பூரி.
வீட்டுல செஞ்ச வீட்டு பாணி ??!! பூரி.

ஜவ்வரிசிக்காக.........????!!!!!


ஜவ்வரிசிக்காக ஒரு அரசு நிறுவனம் உண்டுன்னு சொன்னா நம்புவீங்களா.....


ஜவ்வரிசிக்காக, சேலம் SAGO SERVE

சேலத்துல இருக்கு......



https://en.wikipedia.org/wiki/Sabudana

http://www.sagoserve.com/

SAGOSERVE
THE SALEM STARCH & SAGO MANUFACTURERS SERVICE  INDUSTRIAL
CO-OPERATIVE SOCIETY LTD
TAMIL NADU, INDIA

என்ன ஒரு பெயர் பொருத்தம்??!!!

கரிகாலன் நடை பாதை.....என்ன ஒரு பெயர் பொருத்தம்

பொங்கலும் (தஞ்சை பெரிய கோவில்) நந்தி தேவரும்!!!





நந்தி தேவருக்கும் மூக்கணாங் கயிறு???!!!








நம்மவர்களின் பொங்கல் பற்றிய புரிதல் அபாரம்.....
நந்தி தேவருக்கும் மூக்கணாங் கயிறை கற்பனை செய்த திறம் கண்டு.....வியக்கத்தான் வேண்டும்.

மாலையிலும் அந்த காப்பிலும் உள்ளது என்ன??!!!

கண்டிப்பாக சந்தனம் இல்லை.