இன்று இப்பொழுது முதல் இந்த இடுகை கீச்சிடுகை* (எ) இடுகையிலிட்ட கீச்சுகள் என அழைக்கப்படுவதாக
அவ்வளவுதானே மாத்திட்டா போச்சு இப்ப. தலைப்ப மாத்தறோம் இப்போ.
இன்று இப்பொழுது முதல் இந்த இடுகை கீச்சிடுகை* (எ) இடுகையிலிட்ட கீச்சுகள் என அழைக்கப்படுவதாக.
* எப்படி முயற்சி பண்ணாலும் இத ஒன்னும் பண்ண யோசனை வரவில்லை - கீச்சு இடுகை, கீசிடுகை னு எவ்ளோ ட்ரை பண்ணாலும் மெட்ராஸ் தமிழ் மாதிரியே வருது!!!!
** ஏன் மாற்றம்ங்கறத பின்னூட்டப் பெட்டி பார்த்து தெரிந்து கொள்க.
நாமளும் ட்விட்டர்ல இருக்கோம்னு சொல்லி அங்க கொஞ்சம் நம்ம கருத்து முத்துகள உதிர்த்து இருக்கிறேன். என்ன ஒரு திடீர் சிந்தனை வந்திச்சின்னா, நம்ம பதிவுலக படிப்பாளிகள் ட்விட்டர் கருத்துகள தவற விடக்கூடிய சாத்தியங்கள் உண்டுன்னு தோணிச்சு, அதான, இங்க. ஓரிரு RT கள் இருக்கும்.
ஊரின் ஒதுக்குப் புறம் என்பது ஓர் அதிசயப் பிராணி!!
வசதி வாய்ப்பற்றவர் அங்கிருந்து ஊர் வரும் போது, பணக்காரர்கள் அங்கு பண்ணை வீடு கட்டும் விசித்திரம் நிகழுமிடம். (ECR, OMR)
எவ்வளவோ வாஸ்து பார்த்துக் கட்டுமிடங்களில் நடக்கும் இந்த விசித்திரம் எனக்கு புரிந்ததில்லை. 99% வீடுகளில் சாளரத்தின் காற்று வெளிப்பான் சமையலறை நோக்கியே வெளியீடு செய்கிறது!!
முருங்கை காய் கொண்டு ஊறுகாய் போட முயன்று சாதித்தவரின் 'கிரி'யேட்டிவிட்டி என்னை பரவசம் அடைய வைக்கிறது #பரவசம் #நேட்டிவிட்டி
There were 2 sheep went out of the herd and started cursing the herd. After some time they were called 'leaders' #converseistrue
See, action is the best strategy. What do you say?
There were 2 sheep went out of the herd and started cursing the herd. After some time they were called 'leaders' #converseistrue
என் மருமக குண்டானாலும் அழகு குண்டு!!!??? எதிர்வீட்டு ஆண்ட்டி எப்போதோ சொன்னது நினைவு வருகிறது
கவித்துவமாய் தலைப்பு (மட்டும்) வைக்கிற பலர் அதோடு நிறுத்தினால் தேவலாம். நண்பனின் அறிவுரை #எனக்கு #tome #advisestome
See, I'm i(a)mperfect by YOUR standards & for that matter by ANY OF YOUR standards EVER & I'm perfectly OK with this #perfect
இணைய பயணச்சீட்டிற்கு பதில் டோக்கன் மட்டும் வழங்கிவிட்டு பயணநேரத்தில் உள்ள கட்டணம் செலுத்த சொல்லலாம்:விலையேற்றம் #irctcrocks
40% முதல் 70% வரை தள்ளுபடி!! ஒரு இணையக்கடை விளம்பரம் #howtonameit
மீன்களுக்கு தடுமன் ஏற்படுமா?
பார்த்தே யோசித்துப்பார்த்தேன் துவித்தர் இயல்பாக எனக்கு ஒரு முட்டை அடையாளம் கொடுத்திருக்கிறது. சரியாகத்தான் இருக்குமோ?
ஏன்டா, செய்வியா மாட்டியா? ங்கிற கேள்விக்கு, 'மாட்டுவேன்' ங்கிறதும் பதிலாக இருக்க முடியும்! #3.5வயசுஇளந்தமிழ் #புதுத்தமிழ்
முரண்பாடுகளும் சமன்பாடுகளா இல்லையா?
தத்துவத்தில் அரசியல் உண்டா? உண்டெனில் அது அகவயமானதா? அல்லது புறவயப்பட்டதா? #doubt
எப்போதாவது நானும் ஏதாவது புதிதாக கீச்ச நினைப்பதை எல்லாம் யாரவது எனக்கு முன்னாலேயே கீச்சி இருக்கிறார்கள்..#ட்விட்டராஜகம்
நானும் ட்விட்டர்ல இருக்கேன்னு பேர்! அந்தப் பக்கம் போறதே இல்லை! ட்வீட்ஸு க்குத் தமிழில் துணுக்குகள் என்று சொல்வதை விட கீச்சுகள் என்றேசொல்லிக் கேள்விப் பட்டிருக்கிறேன்!
ReplyDeleteஅவ்வளவுதானே மாத்திட்டா போச்சு இப்ப. தலைப்ப மாத்தறோம் இப்போ.
Deleteஇன்று இப்பொழுது முதல் இந்த இடுகை கீச்சிடுகை* (எ) இடுகையிலிட்ட கீச்சுகள் என அழைக்கப்படுவதாக.
* எப்படி முயற்சி பண்ணாலும் இத ஒன்னும் பண்ண யோசனை வரவில்லை - கீச்சு இடுகை, கீசிடுகை னு எவ்ளோ ட்ரை பண்ணாலும் மெட்ராஸ் தமிழ் மாதிரியே வருது!!!!
சுட்டியமைக்கு நன்றி.