இடுகையிலிட்ட துணுக்குகள் / துணுக்கிடுகைகள் **
இன்று இப்பொழுது முதல் இந்த இடுகை கீச்சிடுகை* (எ) இடுகையிலிட்ட கீச்சுகள் என அழைக்கப்படுவதாக
இடுகையிலிட்ட துணுக்குகள் / துணுக்கிடுகைகள் டு [கீச்சிடுகை* (எ) இடுகையிலிட்ட கீச்சுகள்]
அவ்வளவுதானே மாத்திட்டா போச்சு இப்ப. தலைப்ப மாத்தறோம் இப்போ.
இன்று இப்பொழுது முதல் இந்த இடுகை கீச்சிடுகை* (எ) இடுகையிலிட்ட கீச்சுகள் என அழைக்கப்படுவதாக.
* எப்படி முயற்சி பண்ணாலும் இத ஒன்னும் பண்ண யோசனை வரவில்லை - கீச்சு இடுகை, கீசிடுகை னு எவ்ளோ ட்ரை பண்ணாலும் மெட்ராஸ் தமிழ் மாதிரியே வருது!!!!
** ஏன் மாற்றம்ங்கறத பின்னூட்டப் பெட்டி பார்த்து தெரிந்து கொள்க.
நாமளும் ட்விட்டர்ல
இருக்கோம்னு சொல்லி அங்க கொஞ்சம் நம்ம கருத்து முத்துகள உதிர்த்து
இருக்கிறேன். என்ன ஒரு திடீர் சிந்தனை வந்திச்சின்னா, நம்ம பதிவுலக
படிப்பாளிகள் ட்விட்டர் கருத்துகள தவற விடக்கூடிய சாத்தியங்கள் உண்டுன்னு
தோணிச்சு, அதான, இங்க. ஓரிரு RT கள் இருக்கும்.
ஊரின் ஒதுக்குப் புறம் என்பது ஓர் அதிசயப் பிராணி!!
வசதி வாய்ப்பற்றவர் அங்கிருந்து ஊர் வரும் போது, பணக்காரர்கள் அங்கு பண்ணை வீடு கட்டும் விசித்திரம் நிகழுமிடம். (ECR, OMR)
எவ்வளவோ வாஸ்து பார்த்துக் கட்டுமிடங்களில் நடக்கும் இந்த விசித்திரம் எனக்கு புரிந்ததில்லை. 99% வீடுகளில் சாளரத்தின் காற்று வெளிப்பான் சமையலறை நோக்கியே வெளியீடு செய்கிறது!!
முருங்கை காய் கொண்டு ஊறுகாய் போட முயன்று சாதித்தவரின் 'கிரி'யேட்டிவிட்டி என்னை பரவசம் அடைய வைக்கிறது #பரவசம் #நேட்டிவிட்டி
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-