முதலில் இது நல்லா இருக்கா... திருகாணி வெளிப்பான் - Screw feeder.
இதுக்கு காப்புரிமை (பேடன்ட்) வாங்க என்ன செய்யனும்?
திருகாணி வெளிப்பான் உத்தேச மாதிரிகள்.
என்ன என்ன பிரச்சினைகள் உள்ளன'? என்ன முன்னெச்சரிக்கைகள் சிறந்தது? இந்தியாவில் பெற்ற காப்புரிமை உலக அளவில் வலுவானதா? அல்லது வேறு நாடுகளில் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டுமா? எந்த நாடு எளிய மற்றும் சிறந்த முறை காப்புரிமை விண்ணப்ப / வழங்கல் / பாதுகாப்பு வகைகளில் சிறந்தது?
எவ்வளவு செலவு ஆகும்?
இதுக்கு காப்புரிமை (பேடன்ட்) வாங்க என்ன செய்யனும்?
திருகாணி வெளிப்பான் உத்தேச மாதிரிகள்.
![]() |
| திருகாணி வெளிப்பான் உத்தேச மாதிரி 1 Screw Feeder Concept 1 |
![]() |
| திருகாணி வெளிப்பான் உத்தேச மாதிரி 2 Screw Feeder Concept 2 |
![]() |
| திருகாணி வெளிப்பான் உத்தேச மாதிரி 3 Screw Feeder Concept 3 |
![]() |
| பயன் பாடு Application |
![]() |
| iK way |
எவ்வளவு செலவு ஆகும்?
தங்களின் ஆலோசனைகள் அறிவுரைகளுக்கு முன்-நன்றிகள்.
தொடர்புடைய இடுகைகைகள் :
Automation? or Jugaad? or Innovation? or Ingenuity?!! - அடுப்பூதும் ஃபேன்!
பகிர்தலைப்பகிர்தல் - Sharing the sharing
தொடர்புடைய இடுகைகைகள் :
Automation? or Jugaad? or Innovation? or Ingenuity?!! - அடுப்பூதும் ஃபேன்!
பகிர்தலைப்பகிர்தல் - Sharing the sharing





தற்போதைய சந்தையில் குறைந்தது மரை அளவு 6மிமீ மற்றும் அதற்கு மேலும் உள்ள அளவு திருகாணிகளுக்கு வெளிப்பான்கள் உள்ளன. அதற்கும் குறைவான அளவு மரை-நீளம் கொண்ட திருகாணிகளுக்கு வெளிப்பான் இல்லை.எனவே இது முக்கியத்துவம் பெறுகிறது.
ReplyDeleteWe are Screw Feeder supplier in India
ReplyDelete