Boat Rest!
 |
ஓய்வெடுக்கும் ஓடம்! |
தண்ணீரில் மிதக்கும் ஓடம் தரையில் ஓய்வெடுக்கிறது,
இந்த ஆற்றின் கரைவழிப்படியிறங்கி தண்ணீர் தொட்டு பயணம் போக காத்திருக்கிறது.
யார் கண்டது ஓடம் என்பதால் தரையில் ஓடிப் பார்த்து தன் பெயர்க்காரணம் கண்டுபிடிக்கக்கூட முயற்சிக்கலாம்.
No comments:
Post a Comment